தமிழகத்தை குளிர்வித்து வரும் வருண பகவான்... மகிழ்ச்சியில் மக்கள்!

Mar 11, 2025,04:21 PM IST

தமிழகத்தில் நேற்று வரை வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில், வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியதால், தமிழகத்தில் பரவலாக இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்