திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரில் ஆசிரமம் வைத்து நடத்தி வரும் பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா தனது கணவர் ரோஹித்துடன் சேர்ந்து தலைப் பொங்கலை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தனது ஆசிரம வளாகத்திலேயே பொங்கல் வைத்து கொண்டாடிய அவர் அதுதொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். தைப் பொங்கலும் வந்தது என்ற மகாநதி சினிமாப் பாட்டை வைத்து இந்த ரீல்ஸை அவர் போட்டுள்ளார்.
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)