அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மதுரை காவல்துறை வெளியிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நாளை பொங்கள் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!