கொம்புல பூவ சுத்தி.. நெத்தியில் பொட்டு வெச்சு.. விறுவிறுப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்!

Jan 15, 2025,12:24 PM IST

மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு களை கட்டியுள்ளது. வீறு கொண்டு பாய்ந்து வரும் காளைகளைப் பிடித்சு பரிசுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள். விறுவிறுப்பாக நடந்து வரும் பாலமேடு ஜல்லிக்கட்டுக் களத்திலிருந்து உங்களுக்காக பிரத்யேக புகைப்படங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்