திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள சிவன்மலை முருகன் கோவில் சிறப்பு

Feb 25, 2025,04:54 PM IST

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயத்திற்கும், திருப்பூருக்கும் இடையில் காங்கேயத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 496 படிக்கட்டுகளை கொண்ட ஒரு மலைக்கோயிலாகும். கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது.  அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம் இது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்