பயணங்கள் முடிவதில்லை.. Respect your journey

Mar 11, 2026,03:35 PM IST

எப்போதுமே பயணங்கள் அழகானவை.. முடிவில்லாமல் நீளுபவை.. எந்த பயணத்தையும் அதன் போக்கிலேயே போய் அனுபவிக்க வேண்டும். 


நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கூட அப்படித்தான் அழகானவை.. தாயின் கருப்பையில் நீரில் மிதக்கும் சிசுவின் பயணம் மிக மிக பிரமிப்பானது.. மெல்ல மெல்ல உறுப்புகள் வளர வளர அது உருவம் பெற்று வெளி வரும்போது.. எத்தனை சிலாகிப்பானது இல்லையா!


இதுகுறித்து நமது ஜி. சரளாவின் அழகிய கவிதை:


Respect your journey,

every step is building something beautiful:

From the water floating

In the mother's womb swam pleasantly enjoying 

As soon as the formation of the heart

Journey of life is a challenging threat

Until the funeral yard which is dry


 


Stating life's short as quickly passes by

So join hands not only with the brain and mind

But together with soul mates to live in sound 

With respect travel beautifully in love 

Strongly impacting the natural laws to owe

 And step up your journey to behold

 With hope and faith in God

Unloading the sorrows & never be sick

Burry it & fill it with music

To reach the board of destiny  

Building every step of your journey

 Motivating towards the goal 

To fuel as 'I will & I can' on the whole. 


(About the Author.. G Sarala, Proprietor,  GRR FINANCE, CHENNAI -99)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்