ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ம் தேதி உலக வன விலங்குகள் நல தினமாக கொண்டாடப்படுகிறது. விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். விலங்குக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி, அனைத்து விலங்குகளுக்கும் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கு மக்களைத் திரட்டுதல் ஆகியவை இதன் நோக்கம். இதுதொடர்பாக திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் மைய உறுப்பினர்கள் வரைந்துள்ள ஒரு ஓவியத் தொகுப்பை இப்போது பார்ப்போம்.
மதம், இனம், தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு வழிகளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!
பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?