படிப்பது 2ம் வகுப்பு.. கை நிறைய திறமை.. வாழ்த்துகள் டி. ராகவிஸ்ரீ

Oct 27, 2025,03:54 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த டி. ராகவிஸ்ரீ முளையிலேயே விளையும் பயிராக இருக்கிறார். 2ம் வகுப்பு படித்து வரும் ராகவிஸ்ரீ, இந்த இளம் வயதிலேயே படு சமயோசிதமாக, பல்வேறு திறமைகளுடன் விளங்குகிறார். ஓவியம் வரைதல், கிராப்ட் செய்தல் என வழக்கமாக எல்லாக் குழந்தைகளும் செய்வதை இவர் செய்தாலும் கூட, அதை கலை நயத்துடன் செய்வதுதான் ஆச்சரியமானது. இந்தக் குட்டிப் பாப்பாவுக்கு இன்று பிறந்த நாள்.. அவரை அவரது தாயார் கே. தீபிகா, தாத்தா எஸ். குமார், பாட்டி கே. சாமுண்டீஸ்வரி மற்றும் மாமா கே. முரளிராஜன் வாழ்த்துகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, நாமும் வாழ்த்துவோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. கலாம், பிரதீபா பாட்டீல் வழியில் சாதனை

news

வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!

news

பைந்தமிழே பயிற்று மொழி...!

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்