சட்டசபைத் தேர்தல் வந்து விட்டது. இன்றுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. நாளை ஓய்வு நாள். ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் தினமாகும். உங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். ஓட்டுப் போடுவது என்பது நமது ஜனநாயகக் கடமை. நமது அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமை. அதைப் பயன்படுத்தி வாக்கு செலுத்துவது நமது கடமையாகும். இதை வலியுறுத்தி வயலாநல்லூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கோலம் போடும் போட்டியிலிருந்து சில புகைப்படங்கள் உங்களுக்காக.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!