சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ளன. மேலும் பல்வேறு தொடர் நிகழ்வுகளுக்கு நேரடி ஒளிபரப்பில் இணைந்திருங்கள்.

தெற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். வரும் 29-ம் தேதி சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் .
ஊட்டியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் புகுந்த ஒரு புலி பெண்ணை காட்டிற்குள் இழுத்துச் சென்றதால் பரபரப்பு.
தமிழ்நாட்டில் வினியோகம் செய்யப்பட்ட சார் படிவங்களில் இதுவரை 50 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி.
பழம்பெரும் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். வயோதிகம் காரணமாக நீண்ட காலமாக அவர் உடல் நலம் பாதிப்படைந்திருந்தார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை காட்டுவதற்காக சட்டவிரோதமாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதித்தது வனத்துறை.
இந்திய கடற்படையின் புதிய சக்தியாக முழுமையாக நாட்டில் தயாரிக்கப்பட்ட 'Mahe' எதிர்அடுக்கு போர்க்கப்பல் இன்று மும்பையில் அதிகாரப்பூர்வமாக அமர்த்தப்பட்டது.
Make in India திட்டத்தின் திறனை வெளிப்படுத்தும் Mahe மேம்பட்ட ஸோனார் ராக்கெட் லாஞ்சர் டார்பிடோ அமைப்புகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் களமிறங்கியுள்ளது.
தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்குள் கன மழை காரணமாக மழை நீர் புகுந்ததால் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
கரூரில் தவெக மாநாட்டின் போது பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து சிபிஐ இந்த நிகழ்வு குறித்து தன் விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்று கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக கட்சியைச் சார்ந்த புஸ்ஸி ஆனந்தும் ஆதவும் ஆஜராகி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பிரிசித்திப்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா இன்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
India Meteorological Department (IMD) கூறுவதின்படி, தென்கிழக்கு வங்க கடலில் தோன்றியுள்ள குறைந்த அழுத்த மண்டலம் நவ 26 2025 ஆம் தேதி வரை புயலாக மாறக்கூடியதாக உள்ளது.
புயலுக்கு "Senyar" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் அரபு மொழியில் "சிங்கம்" என்ற பொருளாக திகழ்கிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!