சென்னை: பொன்னேரி கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று மதியம் 1:20 மணி முதல் 5:20 மணி வரை என மொத்தம் 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பொன்னேரி கவரப்பேட்டை வழித்தடங்களுக்கிடையே செல்லக்கூடிய 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

மாறாக, பயணிகளின் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் டூ பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் வழித்தடங்களுக்கு இடையே 10 சிறப்புகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வை இணையதளத்தை அணுகலாம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}