Gold rate.. அதிரடியாக குறைந்த தங்கம்... சவரனுக்கு ரூ.440 குறைவு.. கடைக்குப் போலாமா!

Dec 13, 2024,12:09 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  கிராமிற்கு ரூ.55 குறைந்து ஒரு கிராமின் விலை  ரூ.7,230க்கும், ஒரு சவரன் ரூ.57,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த 9ம் தேதியில் இருந்து அதிகரித்து வந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. சமீப காலமாக நிலையற்ற விலையில் தங்கம் விலை இருந்து வந்தாலும், அதனை வாங்குபவர்களின் ஆர்வம் குறைந்த பாடில்லை. என்ன விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி தங்கத்தின் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து கொண்டே தான் வருகிறது.


சென்னையில் இன்றைய (13.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.55 அதிகரித்து ரூ.7,230க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,887க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,840 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.72,300 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,23,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,887 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,096 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.78,870 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,88,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,230கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,887க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,902க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,887க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,887க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,887க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,887க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,892க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,749

மலேசியா - ரூ.6,782

ஓமன் - ரூ. 7,062

சவுதி ஆரேபியா - ரூ.6,930

சிங்கப்பூர் - ரூ.6,838

அமெரிக்கா - ரூ. 6,617

துபாய் - ரூ.6,959

கனடா - ரூ.7,047

ஆஸ்திரேலியா - ரூ.6,743


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை நேற்று கிராமிற்கு 1 ரூபாய் அதிகரித்து இருந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

news

என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!

news

PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு

news

கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!

news

Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!

news

ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்

news

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!

news

தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்