சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,140க்கும், ஒரு சவரன் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை கடந்த 3 நாட்களாக மாற்றமின்றி இருந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
சமீப காலமாக ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் என நிலையற்ற விலையில் இருந்து வரும் தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்று ஒரே விலையில் இருந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (16.12.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,789க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,120 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,14,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,789 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,312 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77.890 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,78,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,804க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,794க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,705
மலேசியா - ரூ.6,918
ஓமன் - ரூ. 7,016
சவுதி ஆரேபியா - ரூ.6,863
சிங்கப்பூர் - ரூ.6,827
அமெரிக்கா - ரூ. 6,615
துபாய் - ரூ.6,903
கனடா - ரூ.7,045
ஆஸ்திரேலியா - ரூ.6,734
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
{{comments.comment}}