3 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் குறைந்த தங்கம் விலை... எவ்வளவு குறைவு தெரியுமா?

Dec 28, 2024,12:38 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,135க்கும், ஒரு சவரன் ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சவரனுக்கு ரூ.80 உயர்ந்த தங்கம், 26ம் தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. அதனை தொடர்ந்து நேற்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (28.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,135க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,784க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,080 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,350 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,13,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,784 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,272 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,840 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,78,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,135கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,799க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,675

மலேசியா - ரூ.6,921

ஓமன் - ரூ. 6,968

சவுதி ஆரேபியா - ரூ.6,848

சிங்கப்பூர் - ரூ.6,822

அமெரிக்கா - ரூ. 6,664

துபாய் - ரூ.6,867

கனடா - ரூ.6,996

ஆஸ்திரேலியா - ரூ.6,622


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 99.90க்கு விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 799.20 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.999 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,990 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,900 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போடக் கூடாது : ரயில்வே நிர்வாகம் அதிரடி

news

சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு? - சிறைத்துறை அதிரடி உத்தரவு

news

கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!

news

வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு

news

தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?

news

அகரத்தில் தொடங்கும் உலகம் - திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 1)

news

147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!

news

கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்