புத்தாண்டை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு... கடைக்கு போலாமா வேண்டாமா??

Dec 30, 2024,11:48 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒரு நாள் உயர்ந்தும், ஒரு நாள் குறைந்தும் ஏற்ற இறங்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி குறைந்திருந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நகை வாங்க எண்ணியுள்ள வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்றைய (30.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,800க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,500 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,15,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,800 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,400 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.78,000 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,80,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,165க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,815க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,805க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,675

மலேசியா - ரூ.6,943

ஓமன் - ரூ. 6,950

சவுதி ஆரேபியா - ரூ.6,830

சிங்கப்பூர் - ரூ.6,841

அமெரிக்கா - ரூ. 6,669

துபாய் - ரூ.6,843

கனடா - ரூ.6,976

ஆஸ்திரேலியா - ரூ.6,658


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே இருந்து வருகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 799.20 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.999 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,990 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,900 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்