இன்று நவம்பர் 23, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 08
தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், கீழ் நோக்கு நாள்
இரவு 11.45 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. நவம்பர் 22ம் தேதி இரவு 10.31 துவங்கி, நவம்பர் 23 இரவு 11.45 வரை அஷ்டமி திதி உள்ளது. இன்று இரவு 11.34 வரை மகம் நட்சத்திரமும் , பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை மரணயோகமும், பிறகு இரவு 11.34 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
.jpg)
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம், திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மதில் சுவர் சார்ந்த பணிகளை செய்வதற்கு, தற்காப்பு கலைகள் கற்பதற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, புதுமையான நுட்பங்களை தொடங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பைரவர் ஜெயந்தி என்பதால் கால பைரவரை வழிபட கர்மவினைகள், கஷ்டங்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
{{comments.comment}}