தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம்.... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 உயர்வு!

Apr 17, 2025,11:12 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. 


கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்துடன் வரலாற்று சாதனையும் படைத்து வருகிறது தங்கம் விலை. இந்த நிலையில், இன்று ஒரு சவரன் 71த்தை கடந்து  மீண்டும் பதிய உச்சம் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


சென்னையில் இன்றைய (17.04.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,815க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,731க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,360 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.89,200 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,92,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,731 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.77,848 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.97,310ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,73,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,920க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,731க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,746க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,920க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,731க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,920க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,731க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,920க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,731க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,920க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,731க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,925க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,736க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,471

மலேசியா - ரூ.9,009

ஓமன் - ரூ. 8,752

சவுதி ஆரேபியா - ரூ.8,614

சிங்கப்பூர் - ரூ. 8,869

அமெரிக்கா - ரூ. 8,603

கனடா - ரூ.8,804

ஆஸ்திரேலியா - ரூ.8,860


சென்னையில் இன்றைய  (17.04.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,100ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பார்த்துப் பதறாமல் நகர்ந்து போகும் காற்றழுத்தம்.. அதான் மழை இன்னும் நிக்கலையாம்!

news

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இறந்து போன 24 லட்சம் பேரின் பெயர்கள்

news

டைரக்டர் ஆகிறாரா கீர்த்தி சுரேஷ்? அவரே சொன்ன செம தகவல்

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் .. மாலையில் மகா தீபம்.. பக்தர்கள் குவிந்தனர்

news

அஜித் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த வேண்டுகோள்

news

டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு...பகீர் கிளப்பும் தகவல்

news

கோகுலம் காத்த கோபாலனே.. காலத்தைக் காத்த காகுத்தனே?

news

தவெக ரோட்ஷோவுக்கு அனுமதி இல்லை.. கூட்டம் நடத்தவும் குறுகிய காலம்.. புதுச்சேரி திட்டம் கேன்சல்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 03, 2025... இன்று கார்த்திகை தீபத் திருநாள்

அதிகம் பார்க்கும் செய்திகள்