சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம், நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சீனா மீதான தொடர் வர்த்தக போர் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவரான ஜெரோம் பவலை பதிவி நீக்கம் செய்யப்போவதாக மிரட்டல் செய்ததாக வெளியான தகவலை அடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தங்கம் விலை அதிரடி உச்சம் தொட்டது.
அமெரிக்க மத்திய வங்கி தலைவரை பணிநீக்கம் செய்தால், அது மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படுத்தும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி குவித்து வந்தனர். இந்நிலையில் டிரம்ப் அமெரிக்க ஃபெடரல் தலைவரை பணிநீக்கம் செய்யும் ஐடியாவே இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து நேற்று முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தங்கம் விலை இந்தியாவிலும் குறைந்து வருகிறது.
சென்னையில் இன்றைய (24.04.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,824க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,040 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.90,050 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,00,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,824 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,592 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.98,240ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,82,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,834க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,829க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,400
மலேசியா - ரூ.9,171
ஓமன் - ரூ. 8,627
சவுதி ஆரேபியா - ரூ.8,536
சிங்கப்பூர் - ரூ. 8,888
அமெரிக்கா - ரூ. 8,518
கனடா - ரூ.8,719
ஆஸ்திரேலியா - ரூ.8,940
சென்னையில் இன்றைய (24.04.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 பைசா குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110.90 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 887.20 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,109ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,090 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,090 ஆக உள்ளது.
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
{{comments.comment}}