சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.63,840க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தினம் தினம் புதிய உச்சத்தை கடந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே உயர்ந்து மட்டுமே வந்த தங்கம் விலை நேற்று திடீர் என குறைந்தது. சரி இந்த குறைவு 2 மற்றும் 3 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (13.02.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,705க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,98,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,705 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,640 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,050ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,70,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,705க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,705க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,705க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,705க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,705க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,710க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,540
மலேசியா - ரூ.7,080
ஓமன் - ரூ. 7,831
சவுதி ஆரேபியா - ரூ.7,645
சிங்கப்பூர் - ரூ. 6,997
அமெரிக்கா - ரூ. 6,777
கனடா - ரூ.7,753
ஆஸ்திரேலியா - ரூ.6,824
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை கடந்த 5ம் தேதியில் இருந்து எந்தமாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
அன்னையைப் போற்று
{{comments.comment}}