சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து வருகிறது.கடந்த 8ம் தேதி சவரனுக்கு ரூ.80ம், 9ம் தேதி சவரனுக்கு ரூ.280ம், 10ம் தேதி சவரனுக்கு ரூ.200ம், 11ம் தேதி சவரனுக்கு ரூ.120ம்,12ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் எந்த மாற்றமும் இன்றி இருந்த தங்கம், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இந்த தொடர் உயர்வு வாடிக்கையாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. நாளை பொங்கல் பண்டிகை என்பதால் நகை வாங்க அதிகளவில் மக்கள் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (13.01.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,007க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 58,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,34,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,007 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,056 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.80,070 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,00,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,022க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,012க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,910
மலேசியா - ரூ.6,960
ஓமன் - ரூ. 7,184
சவுதி ஆரேபியா - ரூ.7,091
சிங்கப்பூர் - ரூ.6,836
அமெரிக்கா - ரூ. 6,741
துபாய் - ரூ.7,083
கனடா - ரூ.7,230
ஆஸ்திரேலியா - ரூ.6,625
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலை உயர்ந்துள்ள வேலையில், சென்னையில் இன்றைய வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 102 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1020 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
விடிய விடிய வச்சு செஞ்ச ஆவணி மழை.. அடிச்ச அடில.. மெட்ராஸே ஆடிப் போயிருச்சுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23, 2025... இன்று நல்லது நடக்கும்
{{comments.comment}}