சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,600க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜனவரி 1ம் தேதியில் இருந்து தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இந்த உயர்வை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி திடீர் என குறைந்த தங்கம், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (20.01.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,123க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 59,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.74,500 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,45,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,123 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,984 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.81,230 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,12,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,123க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,465க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,138க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,123க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,123க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,123க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,123க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,455க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,128க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,960
மலேசியா - ரூ.6,978
ஓமன் - ரூ. 7,234
சவுதி ஆரேபியா - ரூ.7,123
சிங்கப்பூர் - ரூ.6,883
அமெரிக்கா - ரூ. 6,746
துபாய் - ரூ.7,135
கனடா - ரூ.7,288
ஆஸ்திரேலியா - ரூ.6,705
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1040 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}