சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.66,880க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த 4 நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர். உலகளவில் தங்கத்தின் முதலீடு அதிகரித்துள்ளதால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை மேலும் உயரும் என்று வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (29.03.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,360க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,120க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 66,880 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.83,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,34,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,120 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.72,960 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.91,200ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,12,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,120க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,135க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,120க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,120க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,120க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,120க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,125க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,819
மலேசியா - ரூ.8,286
ஓமன் - ரூ. 8,103
சவுதி ஆரேபியா - ரூ.7,995
சிங்கப்பூர் - ரூ. 8,212
அமெரிக்கா - ரூ. 7,991
கனடா - ரூ.8,163
ஆஸ்திரேலியா - ரூ.8,178
சென்னையில் இன்றைய (29.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 113 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 904ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,130ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,300 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,13,000 ஆக உள்ளது.
மடியில் விழுந்த மலர்
Afternoon Thoughts: தித்திக்கும் தேன் செய்யும் காரியத்தைப் பாருங்களேன்!
என் கனவுத் தோட்டம்
நெல்லை ஸ்பெஷல் முந்திரிக் கொத்து சாப்பிட்டிருக்கீங்களா!
பொங்கல் பண்டிகை 2027: சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்
“ஒரு பக்கெட் தண்ணீரைக் கூட கர்நாடகாவால் நிறுத்த முடியாது” - துரைமுருகன் திட்டவட்டம்
கந்த சஷ்டி விரதம் 3ம் நாள்.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகிமை
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
நான் தாழ்ப்பாள் பேசுகிறேன்!
{{comments.comment}}