சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு உயர்ந்து வருகிறது. நேற்று புதன்கிழமை 22 கேரட் தங்கத்தின் விலை 9,075 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கத்தின் விலை 9,900 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 55 வீதம், 8 கிராமிற்கு 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 73,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய (08.05.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,130க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,960க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,040 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 91,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,13,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,960 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,680 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.99,600ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,96,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,130 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,960க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9.145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,975க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9.130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,960க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,960க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,130 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,960க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,130 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,960க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9.135 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,965 க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய (08.05.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.10 காசுகள் அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111.10ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888.80 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,111ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,110ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,100ஆக உள்ளது.
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!
ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!
{{comments.comment}}