திடீர் என சவரனுக்கு ரூ.920 குறைந்த தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

May 09, 2025,11:33 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. 


கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து வந்தது. கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம், அதன்பின்னர் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில், இன்று திடீர் என சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னையில் இன்றைய (09.05.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,824க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,120 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.90,150 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,01,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,835 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,680 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,350ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,83,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,850க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,473


மலேசியா - ரூ.8,983


ஓமன் - ரூ. 8,772


சவுதி ஆரேபியா - ரூ.8,627


சிங்கப்பூர் - ரூ. 9,036


அமெரிக்கா - ரூ. 8,712


கனடா - ரூ.8,940


ஆஸ்திரேலியா - ரூ.8,907


சென்னையில் இன்றைய  (09.05.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது. 


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.


1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK Cabinet: தவெக அமைச்சரவையில்.. எத்தனை அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்தத் துறை?

news

CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்

news

கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்