அமெரிக்கா: தாயின் செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் ரூ.3 லட்சத்திற்கு 70,000 லாலிபாப்களை ஆர்டர் செய்த 8 வயதான சிறுவன்.
நம்மூர் சிறுவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில், கென்டக்கியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் ஒரு செயலை செய்துள்ளான். அது என்ன தெரியுமா? தனது தாயின் மொபைல் போனை பயன்படுத்தி அமேசான் மூலம் 70,000 லாலிபாப்கான்களை ஆர்டர் செய்ததால் அவரது அம்மாவிடம் 3.50 லட்சத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு பெட்டி பெட்டியாக லாலிபாப் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த லியாமின் தாய், அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு டெலிவரி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். முதலில் அதனை ஏற்காத நிறுவனம் பின்னர் ஒப்புகொண்டுள்ளது.

டெலிவரி செய்யப்பட்டதில் குறிப்பிட்ட லாலிபாப்கான்களை மட்டுமே அந்நிறுவனம் ரிட்டன் பெற்றுள்ளது. மீதி இருந்த லாலிபாப்கான்களை லியாமின் தாய் அக்கம் பக்கத்தினடம் விற்றுள்ளார். அதுமட்டுமின்றி சில பெட்டிளை லியாமின் தாய் பள்ளி மற்றும் திருச்சபை குழந்தைகளுக்கும் தானமாகவும் கொடுத்துள்ளார்.
லியாமின் என்ற சிறுவன் ஃபோட்டர் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். லியாம் தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி நடத்தி அவர்கக்கு லாலிபாப்கன்களை பரிசாக வழங்கி எண்ணி தான் ஆர்டர் செய்திருந்ததாக பின்னர் தெரியவந்தது.
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!
ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!
பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!
சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
{{comments.comment}}