WATCH: அதிர வைக்கும் ரயில் விபத்து.. வானிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்!

Jun 03, 2023,11:42 AM IST

புவனேஸ்வர்: நாட்டையே அதிர வைத்துள்ள ஒடிஷா ரயில் விபத்து சோகம் மிகப் பெரிதாக உள்ளது. இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட  3 ரயில்கள் மோதிக் கொண்டு பெரும் விபத்தை ஏற்படுத்தி விட்டன. ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் எடுக்க எடுக்க பிணங்களாக வருகின்றன. கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளனர். 288 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


விபத்து நடந்த பகுதியில் வானிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக:

கழுகுப் பார்வை வீடியோ காட்சி

https://twitter.com/ANI/status/1664856449976074242


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்