இன்று ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 06
அமாவாசை, கரிநாள், சமநோக்கு நாள்
காலை 11.43 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை. இன்று காலை 11.44 துவங்கி, ஏப்ரல் 20 ம் தேதி காலை 10.28 வரை அமாவாசை திதி உள்ளது. அதிகாலை 01.01 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.01 வரை அமிர்தயோகமும், காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?
வங்கி சார்ந்த பணிகள் செய்வதற்கு, கணக்குகள் சரி பார்ப்பதற்கு, கலை சார்ந்த பணிகளை மேற்கொள்ள, தெய்வ வழிபாடு மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வணங்க வேண்டும் ?
இன்று அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}