தென்காசி தேர்தலில் குளறுபடி...2021 தேர்தலில் பதிவான ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு கோர்ட் உத்தரவு

Jul 05, 2023,04:29 PM IST
சென்னை : 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ணுவதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் எம்எல்ஏ பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



அதில், தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது. இதனால் தென்காசி சட்டமன்ற தெகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்