சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் வசதி அறிமுகம்

Apr 13, 2023,03:00 PM IST
சென்னை : சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை முதல் கட்ட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக  ஆயிரம் விளக்குல, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம், எழும்பூர் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் இணைப்பு வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து இந்த சேவையை துவக்கி வைத்தார்.



மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார். மேலும் மதுரையில் ரேபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ரேபிடோ பைக் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!

news

போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!

news

RIP Solomon Pappaiah: என்றும் நினைவோடு!

news

Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!

news

The School I Once Wanted to Leave

news

தமிழ் பட்டிமன்ற உலகின் ஆளுமை சாலமன் பாப்பையா.. அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

news

கொந்தளித்த திருமாவளவன்.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?

news

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!

news

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்

அதிகம் பார்க்கும் செய்திகள்