முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்

Jul 04, 2023,10:27 AM IST
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் அட்மிட் ஆனார். முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.



அந்த அறிக்கையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான உடல் நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் முதல்வர்.

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்