சென்னை: இந்த புத்தாண்டில் சோகம், வலி, வெறுப்பு, கோபம் என எல்லாக் கெட்டதையும் தூக்கிப் போட்டு விட்டு, சந்தோஷமான வருடமாக இதை மாற்றுங்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
புத்தாண்டை உலகமே எதிர்கொண்டு கொண்டாடிக் கொண்டுள்ளது. உலக மக்களுக்கு அரசியல் , மதத் தலைவர்கள், சமூகப் பிரபலங்கள், என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்:
நாம் நமது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் அடியெயுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில், சோகம், வலி, தோல்விகள், மனமுடைந்து போதல், துவேஷம், வருத்தம், கோபம், புறக்கணிப்பு என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விடுவோம்.
மகிழ்ச்சி, சந்தோஷம், வெற்றி, அன்பு, நிம்மதி, ஆரோக்கியம், நலம், வளம், நட்பு ஆகியவற்றை கைக்கொண்டு புத்தாண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று குஷ்பு கூறியுள்ளார்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}