இன்று மே 30, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 16
கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 11.24 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. அதிகாலை 03.04 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
கடனை திருப்பி செலுத்துவதற்கு, வயலுக்கு உரமிடுவதற்கு, மருத்துவ பணிகள் மேற்கொள்ள, சிற்ப காரியங்கள் செய்வதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
முருகப் பெருமானை வழிபட நன்மைகள் ஏற்படும்.
இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மேஷம் - பயணம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - லாபம்
கடகம் - செலவு
சிம்மம் - உயர்வு
கன்னி - விவேகம்
துலாம் - பொறுமை
விருச்சிகம் - நிம்மதி
தனுசு - தெளிவு
மகரம் - சுபம்
கும்பம் - ஏற்றம்
மீனம் - புகழ்
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
{{comments.comment}}