சென்னை : ப்ளஸ் 2 பொதுத் தேர்வின் முதல் நாளிலேயே 50,674 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 ம் தேதியான நேற்று ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கின. அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ப்ளஸ் 2 தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். முதல் தேர்வான நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு நடந்தது. ஆனால் முதல் நாளே 50,674 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 8,51,303 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 8.01,744 மாணவ, மாணவிகள் மட்டுமே நேற்று தேர்வு எழுதி உள்ளதாகவும், இத்தனை பேர் ஒரே நாளில் தேர்வு எழுதாமல் போனதற்கு என்ன காரணம் என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}