இன்று ஜூன் 13, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 30
தேய்பிறை, சமநோக்கு நாள்
பிற்பகல் 12.18 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. மாலை 04.15 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, அபிஷேக ஆராதனைகள் செய்வதற்கு, மந்திரம் படிப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
விநாயகப் பெருமானை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - இன்பம்
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - சோதனை
கடகம் - சுகம்
சிம்மம் - சலனம்
கன்னி - லாபம்
துலாம் - மறதி
விருச்சிகம் - சிக்கல்
தனுசு - வெற்றி
மகரம் - துணிவு
கும்பம் - லாபம்
மீனம் - ஆக்கம்
சிந்தனைச் சிதறல்.. பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தை.. ஆகச்சிறந்த ஆறுதல்!
இன்னுயிர் நீ என் அருகில் வா!
கோடு தாண்டாத தூரம்!
செலவு போல தீர்ந்து போகும் வாழ்க்கையும் தான்!
பெண் என்பவள்
Short Story: நீக்கறதா.. வேண்டாமா?
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
{{comments.comment}}