ஜூலை 12 - புத்திகூர்மை அதிகரிக்க புதன் பகவானை வழிபட வேண்டிய நாள்
இன்று ஜூலை 12, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 27
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 09.50 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இரவு 11.41 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இரவு 11.41 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 11.15 முதல் 12 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கலை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, ஏரி அமைப்பதற்கு, தானியம் சேமிப்பதற்கு, புதிய அடுப்பு அமைப்பதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
நவகிரகங்களில் புதன் பகவானை வழிபட புத்திகூர்மை அதிகரிக்கும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - பாசம்
ரிஷபம் - சாந்தம்
மிதுனம் - மகிழ்ச்சி
கடகம் - வளர்ச்சி
சிம்மம் - வெற்றி
கன்னி - வருத்தம்
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - களிப்பு
தனுசு - சிக்கல்
மகரம் - பாராட்டு
கும்பம் - லாபம்
மீனம் - செலவு
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}