பட்ஜெட் ஆலோசனை : மார்ச் 09 ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

Feb 27, 2023,03:53 PM IST
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 09 ம் தேதி கூட உள்ளது. இதில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட் குறித்த ஆலோசனை செய்வதற்காகவும், அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.




பட்ஜெட் அறிக்கை, வேளாண் பட்ஜெட் அறிக்கைகளுக்கு ஒப்புதல், டைடல் பார்க், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாஜக.,வை எதிர்த்ததாலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்...அபிஜீத் திப்கே குற்றச்சாட்டு

news

ஜெம் வீரமணி மீது வீடியோ ஆதாரத்துடன் புகார்: காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு தகவல்

news

ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது

news

இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்

news

மெந்திய மசியலும் வாழைக்காய் கொழுக்கட்டையும்!

news

House Husband-களும் இருக்க முடியும்! குடும்ப அமைப்பைப் பாதுகாக்க மதுரை ஐகோர்ட் கிளை கருத்து

news

நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!

news

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை

news

தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்