ராகுல் Vs மோடி - யார் பிரதமராக வேண்டும்?.. தந்தி டிவி கருத்து கணிப்பு முடிவுகள்!

Jun 12, 2023,03:29 PM IST
சென்னை : 2024 ம் ஆண்டு நடைபெற லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் இப்போதே துவங்கி விட்டன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள், பிரதமர் வேட்பாளர், யாருக்கு ஆதரவு போன்ற விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது பற்றிய முக்கிய கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அடுத்து யார் பிரதமராக வேண்டும் ராகுலா அல்லது மோடியா? எந்தெந்த காரணங்களுக்காக யார் பிரதமராக வர வேண்டும் என தந்தி டிவி சார்பில் பிரம்மாண்ட கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த கருத்து கணிப்பு பற்றிய பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.



தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றின் பதில்களும் இதோ...

1. நிலையான பொருளாதார வளர்ச்சி பெற யார் பிரதமராக வேண்டும் ?

ராகுல்காந்தி - 64%
நரேந்திர மோடி -  34%
மற்றவர்கள் - 2 %

2. பெண்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு யார் பிரதமராக வேண்டும் ?

ராகுல் - 70%
மோடி - 29%
மற்றவை - 1%

3. இந்தியாவின் மதசார்பற்ற சமூக நிலைத்தன்மைக்கு யார் பிரதமராக வேண்டும் ?

ராகுல் - 72%
மோடி - 27%
மற்றவை - 1%

4. ஏழை மக்கள் மேம்பாட்டிற்கு யார் பிரதமராக வேண்டும் ?

ராகுல் - 71%
மோடி - 27%
மற்றவை - 1%

5. யார் அடுத்த பிரதமராக வர வேண்டும் என விரும்புகிறீர்கள் ?

ராகுல் - 71 %
மோடி - 27%
மற்றவை - 2 %

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்