சிறந்த மாநகராட்சி திருச்சி..சுதந்திர விழாவில் விருது வழங்குகிறார் முதல்வர்

Aug 14, 2023,11:36 AM IST
சென்னை : தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதினை நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்திற்கு தாம்பரம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விருதுகள் வழங்க உள்ளார்.



சிறந்த நகராட்சிகளில் ராமேஸ்வரம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நகராட்சிகள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன. இதே போல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்காவ பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 காவல்துறை அதிகாரிகளுக்க முதலமைச்சர் காவல் பதக்கமும், 10 காவல் அதிகாரிகளுக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்