மகளிர் பிரீமியர் லீக்...முதல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி

Mar 27, 2023,10:15 AM IST
மும்பை : மகளிருக்கான முதல் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கடைசி நிமிடம் வரை பரபரப்பான சென்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றி உள்ளது.

மகளிருக்கான ப்ரீமியர் லீக் டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டியின் மும்பை அணியும், டில்லி அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டில்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் பறி போகின.



பிறகு சுதாரித்து ஆகிய மும்பை அணியில், கடைசி ஓவர் வரை திக் திக் நிமிடங்களாகவே இருந்தது. மிகவும் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி கடைசி நிமிடத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

குழந்தை

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்