Evergreen Bharathiraja: பதினாறுவயதினிலே .. மறக்க முடியாத பாரதிராஜா!

Jun 12, 2026,12:07 PM IST

- அ்மெரிக்காவின் பாஸ்டனிலிருந்து பாரதிராஜன்


மறக்க முடியாத படம் என்றால் அது பதினாறு வயதினிலேதான். 

1977ல் காஞ்சீபுரம் ராஜாதியேட்டரில் பார்த்து வியந்தது. 


ஸ்டூடியோவை விட்டு கிராமத்து மண்ணை திரையில் காட்டியது. குருவம்மா, மறக்க முடியாத பாத்திரம். பாரதிராஜாவுக்கு இளையராஜா நல்ல காம்பினேஷன். 


முதல் மரியாதை முதல்  நாள் ஷுட்டிங் மறக்க முடியாத ஒன்று. நடிகர்திலகத்திற்கு கொடுத்த சவாலான பாத்திரம். விருதுகள் பலபெற்ற படம். 




அவரின் குரு காலமான நிலையில் முதல் மரியாதை படம் ஆரம்பம்.


பெண் சிசுக்கள் கள்ளிப்பால் மூலமாக காலனுக்கு அனுப்புவதை அழகாக எடுத்துச்சொன்னாரே. அம்பத்தூரிலுள்ள ராக்கியில் பார்த்தது.


மகனின் மறைவை தாங்க முடியாதநிலை .


மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஈடுசெய்ய இயலாத ஒன்று


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்