- ரதி தேவி
விண்ணின் அழகை ரசித்தவன்
கவிஞன்
விண்ணையே தொட
செய்தவன்
அறிஞன்.
ஆப்பிளைச் சுவைத்தான்
மனிதன்
அது விழுவதன் காரணம்
ஈர்ப்பே என்றான்
அறிஞன்...

கிரகங்கள் தான்
வாழ்வு என்றான்
மூடன்
கிரகங்களையே
ஆராய்ந்தவன்
அறிஞன்
மூடர்களுக்கே முட்டுக்கட்டை
வைத்தான்
அறிஞன்...
இருட்டான
உலகிற்கே
ஒளி தந்தவன்
அறிஞன்...
உலகத்தையே
உள்ளங்கையில்
அடக்கியவன்
அறிஞன்......
அறிவியலை போற்று
அறிஞர்களை பின்பற்று
உலகை மாற்று....
இளைஞனே மீண்டும்
எழு
உனக்காக
ஆயிரம் ஆயிரம்
காத்திருக்கிறது
கண்டுபிடி
ஏன் யோசி
எதற்காக எழுது
எப்படி கண்டுபிடி
தேசிய அறிவியல் தினம்
வாழ்த்துக்கள்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}