ஒரே ஒரு  டிவீட்தான்.. எத்தனை பாயிண்ட்டை புடிச்சிருக்கார் பாருங்க கஸ்தூரி!

Aug 11, 2023,03:15 PM IST
சென்னை: ஒரே பந்தில் பல சிக்ஸர்கள் அடித்தது போல ஒரே டிவிட்டில் சரமாரியான பாயிண்ட்டுகளைச் சுட்டிக் காட்டி கலக்கியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

அவ்வப்போது திமுகவை வாருவார்.. திடீரென அரசைப் பாராட்டுவார்.. பாஜகவை பாராட்டுவார்.. திடீரென அவர்களையும் பிடிப்பார்.. இப்படி ஏதாவது அதிரடி காட்டிக் கொண்டே இருப்பார் கஸ்தூரி. அதேசமயம், சரியான பிரச்சினைக்கு சரியான முறையில் கமெண்ட் போடுவதில் இவர் கெட்டிக்காரர், நியாயஸ்தர்.



இப்பவும் ஒரு சூப்பரான மேட்டரை கையில் எடுத்துள்ளார். என்ன விசேஷம்னா.. ஒரே ஒரு டிவீட்தான்.. அதில் எத்தனை பாயிண்ட்டை போட்டு மூளைக்கு வேலை கொடுத்திருக்கார் பாருங்க.. அங்கதான் நிற்கிறார் கஸ்தூரி.

வாங்க அந்த டிவீட்டுக்குள்ள போவோம்..

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தொடங்கி வைத்திருக்கிறார். வாழ்த்துகள், நன்றியும் கூட. ஆனால் மஞ்சள் கலர் நல்ல ஐடியா இல்லையே.. அப்பாவோட மஞ்சள் துண்டு சென்டிமென்ட்டை ஸ்டாலினும் பின்பற்றுகிறாரோ.. மஞ்சள் கலர் பள்ளிப் பேருந்துகளுக்குத்தானே சரியா வரும்.  அரசு பஸ்களை ஏன் சிஎஸ்கே ரசிகர்கள் பஸ் போல மாற்ற வேண்டும்.. என்று கேட்டுள்ளார் கஸ்தூரி.

இதுக்கும் வழக்கம் போல ஜாலியாகாவும், குண்டக்க மண்டக்கவும், கமெண்ட்டுகள் வந்து கொட்டிக் கொண்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்