இன்று முதல் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொடர் உங்களுக்காக தொடங்குகிறது. நமது மதிப்புமிகு ஆங்கில ஆசிரியர்கள் நமக்காக வழங்கும் பிரத்யேக ஆங்கிலக் கவிதைப் படைப்புகள் இதில் இடம் பெறும். தமிழ் ஒரு கண் என்றால் ஆங்கிலம் இன்னொரு கண்ணாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதானே.. அந்த வகையில் இந்த ஆங்கிலக் கவிதை தொடருக்கும் உங்களது வரவேற்பைக் கொடுங்கள்.
இன்றைய தலைப்பு: Responsibility Beyond the Grades
பொறுப்பு என்பது வெறும் பள்ளி/கல்லூரி மதிப்பெண்களைப் பெறுவதுடன் நின்றுவிடக் கூடாது.
கல்வி என்பது ஒருவரின் ஒழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு, நல்ல குடிமகனாக வாழ்தல் போன்ற அம்சங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.
படிப்பில் சிறந்து விளங்குவதுடன், தனிப்பட்ட வாழ்விலும், சமூகத்திலும் ஒருவர் செய்ய வேண்டிய கடமைகளே (Commitments and duties) நீங்கள் கீழே படிக்கப் போகும் கவிதையின் சாராம்சமாகும்.. முதல் கவிதையை படைத்திருப்பவர் வி.ஜெயந்தி.. இதோ கவிதை
Responsibility Beyond the Grades

Marks may shine like borrowed light,
But fade when life demands our might.
We chase the grades, the ranks, the praise
Yet lose ourselves in numbered days.
A doctor’s heart must learn to feel,
Not just repeat what books reveal.
An engineer must build with care,
Not only solve what’s written there.
A lawyer’s voice must guard the truth,
Not chase applause that flatters youth.
An MBA must lead with mind and soul,
Not treat success as just a goal.
But still we run, with blinded speed,
Forgetting those who truly need.
Our duties sleep beneath the dust,
While marks alone become our trust.
Wake up, young minds your journey starts
Not in your grade sheets,
But your hearts.
The world awaits your honest will
Its future bends
To how you fulfill
Not just exams and GPA,
But responsibility
Every day
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
சர்வதேச தேநீர் தினம்.. சூடா ஒரு டீ சாப்பிட்டுட்டே பேசலாமா பிரண்ட்ஸ்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!
மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
{{comments.comment}}