ஏப்ரல் 01 - இன்று என்ன செய்தால் சந்தோஷம் பெருகும் ?

Apr 01, 2023,09:45 AM IST

இன்று ஏப்ரல் 01 சனிக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 18

ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 03.41 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது. அதிகாலை 03.27 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மரண யோகம்.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30  முதல் 3 வரை


இன்று என்னவெல்லாம் செய்யலாம் ?


யோகாசன பயிற்களை பெறுவதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள சிறப்பான நாள்.


யாரை வழிபட்டால் நன்மை பெருகும்?


இன்று பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட குழுப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். சனிக்கிழமையில் வரும் ஏகாதசி என்பதால் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் வழிபட நன்மைகள் பெருகும்.


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்