டிசம்பர் 29 - குடும்பம் சிறக்க மீனாட்சி அம்மனை வழிபட வேண்டிய நாள்

Dec 29, 2023,08:05 AM IST

இன்று டிசம்பர் 29, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 13

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 08.15 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.41 வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.28 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 9 முதல் 10 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மூலம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, மதில் சுவர் பராமரிக்க, கண்கள் தொடர்பாக சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மீனாட்சி அம்மனை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை சிறக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - தெளிவு

ரிஷபம் - எச்சரிக்கை

மிதுனம் - கோபம்

கடகம் - சோர்வு

சிம்மம் - இரக்கம்

கன்னி - அன்பு

துலாம் - நலம்

விருச்சிகம் - நிறைவு

தனுசு - வரவு

மகரம் - லாபம்

கும்பம் - பக்தி

மீனம் - மறதி


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்