சென்னை: தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று லேசாக சரிந்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,555க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை, மத்திய அரசு சுங்க வரியை குறைத்த காரணத்தினால், சவரனுக்கு 5000 வரை விலை குறைந்தது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், இன்று குறைந்தது.
தங்கம் மட்டும் இன்றி வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆவணி மாதம் தொடங்க உள்ளதால் இனி விஷேசங்கள் அதிக அளவில் வரும் என்பதால், நகை விலை குறைவு வாடிக்கையாளர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து 6,555 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 52.440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.65,550 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,55,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,151 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,208 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.71,510 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,15,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,151க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,570க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,166க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,151க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,151க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,151க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,151க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,156க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
நேற்று உயர்ந்திருந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 704 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.880 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.88,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}