- கவிஞர் சு. நாகராஜன்
அடிப்படைக் கல்வி
ஆரம்ப கல்வி
ஆர்வமாய் படித்திடுவோம்
இடைநிலை கல்வி
உயர்நிலைக் கல்வி
இடையின்றிப் படித்திடுவோம்
கல்வியில் உயர்ந்த பெரியவர்கள்
எத்தனை பேர் இந்நாட்டில்
அண்ணா நேரு அம்பேத்கார்
அனைவரும் கல்வியினால் உயர்ந்தனரே

வாழ்க்கையில் உயர்ந்த பெரியவர்
எல்லாம் கல்வியை கற்றவரே
வாழ்வில் உயர்ந்தனரே
உடம்பும் மறையும் உயிரும் நீங்கும்
கல்வி மறையவில்லை -அந்த
கல்வியை கற்றால் மட்டுமே
நம்மில் உயர்வை பெற முடியும்
(சு.நாகராஜன் அரசு தொடக்கப்பள்ளி அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}