- கவிஞர் க. முருகேஸ்வரி
அழிக்க நினைக்காதே
ஆக்க நினை
வார்த்தைகளைக் கொட்டாதே
வாழ்த்துக்கள் வாங்க முயற்சி
பொறாமை வேண்டாம்
பொறுமை கடைபிடி
கோபம் வேண்டாம்
கொஞ்சம் தணி
ஆத்திரப்படாதே
அமைதி கொள்

ஒதுங்கி போகாதே
நிமிர்ந்து நில்
திருந்தவில்லை என்றால்
தூரப் போ
நன்றி மறக்காதே
வந்த வழி திரும்பிப் பார்
இன்னா செய்தாலும்
மன்னிக்கப் பழகு
பதற்றப்படாதே யோசித்து முடிவெடு
எந்தவொரு இடத்திலும்
நிதானம் நிம்மதி தரும்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}