- பாரத்
கண்ணீர்க்கென்று
ஓவியம் இருந்தால்
என்னுருவம் போலிருக்கும்
என் இதய ரணங்களை
ஆற்றி விடவே
மௌனம் மருத்துவமாகும்
நடைபாதையில்
கற்களை விடவும்
முட்களை மிதித்தே
நடக்கிறேன் நானும்

தீராத நோய் என்றால்
ஏழைகள் பசியுடன் இருக்கும்
என் நாட்டின் வறுமை ஆகும்
தேசியத் தலைவர்கள்
சிந்திய ரத்தம்
வீணாய் போன
தியாகமாகும்
அந்தக் கடவுளுக்கு
வயிற்றுப் பசி
எடுத்தால்தான்
ஏழை நிலையை
உணர்வான் போலும்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}