தங்கம் விலை நிலவரம்... நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... எவ்வளவு தெரியுமா?

Aug 22, 2025,12:01 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,215க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,053க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,620க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சென்னையில் தங்கம் விலை கடந்த 12 நாட்களுக்கு பின்னர் நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. இந்த விலை உயர்வு இன்று திடீர் என சரிந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.


சென்னையில் இன்றைய (22.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,215 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,720 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,150ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,21,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,053 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,424ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,530ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,05,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,053க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,068க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,053க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,053க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,053க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,053க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,058க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,449

மலேசியா - ரூ.9,592

ஓமன் - ரூ. 9,597

சவுதி ஆரேபியா - ரூ.9,625

சிங்கப்பூர் - ரூ. 10,002

அமெரிக்கா - ரூ. 9,533

கனடா - ரூ.9,586

ஆஸ்திரேலியா - ரூ.9,586


சென்னையில் இன்றைய  (22.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 128 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,024 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,280ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,28,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்